சோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
விரைவான உண்மைகள் சோமாலிலாந்துSomalilandJamhuuriyadda Soomaalilandجمهورية صوماللاندJumhūrīyat ṢūmālilāndRepublic of Somaliland, தலைநகரம் ...
சோமாலிலாந்து Somaliland Jamhuuriyadda Soomaaliland جمهورية صوماللاند Jumhūrīyat Ṣūmālilānd Republic of Somaliland[1]
கொடி
தேசிய சின்னம்
குறிக்கோள்:لا إله إلا الله محمد رسول الله(அரபு) Lā ilāhā illā-llāhu; muhammadun rasūlu-llāhi "கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மது கடவுளின் தூதுவர்"
நாட்டுப்பண்:Samo ku waar" ("அமைதியுடன் நீண்ட வாழ்வு")