சோமாலிலாந்து

From Wikipedia, the free encyclopedia

சோமாலிலாந்து
Remove ads

சோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال‎ Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

விரைவான உண்மைகள் சோமாலிலாந்துSomalilandJamhuuriyadda Soomaalilandجمهورية صوماللاند‎Jumhūrīyat ṢūmālilāndRepublic of Somaliland, தலைநகரம் ...
Thumb

இந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads