சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் (Presidency of Coromandel and Bengal Settlements) பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் கைப்பற்றப்பட்டு, 17 சூலை 1682 அன்று நிறுவப்பட்ட காலனியாக்கப் பகுதியாகும்.

Remove ads
வரலாறு
1658-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் வங்காள முகமை கலைக்கப்பட்டு, சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காளப் பகுதிகளைக் கொண்ட சோழ மண்டலம் மற்றும் வங்காளப் பகுதிகளைக் கொண்ட மாகாணம் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடமாக புனித ஜார்ஜ் கோட்டை விளங்கியது. [1] 1694 - 1698 இடைப்பட்ட காலத்தில் இம்மாகாணப் பகுதிகள், சென்னை மாகாண ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1700-இல் வங்காள மாகாணம் நிறுவப்பட்டப் பின்னர் சென்னை மாகாணத்தின் கீழிருந்த வங்காளப் பகுதிகள், வங்காள மாகாணத்தின் கீழ் சென்றது.[2]சோழ மண்டல கடற்கரைப் பகுதிகள் சென்னை மாகாணத்திலேயே இருந்தது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads