சோ. அழகர்சாமி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சோ. அழகர்சாமி
Remove ads

சோ. அழகர்சாமி (S. Alagarsamy, 5 ஆகத்து 1926 – 6 மார்ச் 2009) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிச கட்சி சார்பாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5]

விரைவான உண்மைகள் சோ. அழகர்சாமி, சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப்பேரவை ...
Remove ads

வாழ்க்கை

இவர் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ராமநூத்து எனும் கிராமத்தில் 1926 ம் ஆண்டு ஆகஸ்டு 5 அன்று விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சோலையா- கோப்பம்மாள் தம்பதியினர். இவரின் இளமைப் பருவத்தில் (13 வயது) இவரது தந்தை காலமானார்.

அரசியல் பங்களிப்பு

இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1957 ல் முதன்முறையாகவும், மொத்தம் ஏழுமுறை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். 1967 முதல் 1984 வரையிலும் மீண்டும் 1989 முதல் 1991 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[6]

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றியாளர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads