ஜகானாபாத் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜகானாபாத் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[2]. இது முற்கால மகத நாட்டின் பகுதியாக இருந்தது.
Remove ads
புவியமைப்பு
இந்த மாவட்டம் 932 சதுர கிலோமீட்டர்கள் (360 sq mi) பரப்பளவைக் கொண்டது.[3]
பொருளாதாரம்
இது இந்திய அளவில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே, மத்திய அரசின் சிறப்பு நிதியைப் பெறுகிறது.[4]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads