ஜக்டியால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜக்டியால் (Jagtial) இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜக்டியால் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.ஜக்டியால் வருவாய் பிரிவில் ஜக்டியால் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3][4][5][6]
Remove ads
மக்கள் தொகை
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜக்டியால் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 103,930 பேர் உள்ளனர்[7] .
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads