ஜனவரி 1 (திரைப்படம்)

மணிவண்ணன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சனவரி 1 (January 1) என்பது 1984ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், சுலக்சனா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...
Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]

வ. எண்.பாடல்பாடகர்(கள்) வரிகள்
1ஆசை உச்சத்திலேவீரமணிகங்கை அமரன்
2நீ ஒரு பத்தினி[4]குருப் சிங், எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3புத்தாண்டு போதாது இன்றுஎஸ். ஜானகிநா. காமராசன்
4இனிய காமன் பண்டிகைஎஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்வைரமுத்து

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads