ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜஸ்வந்த்சிங் கஜன்மஜ்ரா (Jaswant Singh Gajjan Majra), ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதி மற்றும் வணிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் இவர் மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள அமர்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக வெற்றி பெற்றவர்.[1][2][3][4]

விரைவான உண்மைகள் ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா, பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் ...
Remove ads

வங்கிப் பண மோடி வழக்கில் கைது

பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் கஜன்மஜ்ரா, பாங்க் ஆப் இந்தியாவில் ரூபாய் 40 கோடி பண மோசடி செய்த வழக்கில் 6 நவம்பர் 2023 அன்று அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.[5] [6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads