ஜார்ஜிய லாரி

From Wikipedia, the free encyclopedia

ஜார்ஜிய லாரி
Remove ads

லாரி (ஜார்ஜிய மொழி: ლარი; சின்னம்: lari; குறியீடு: GEL) ஜார்ஜியா நாட்டின் நாணயம். ஜார்ஜியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே ஜார்ஜியாவிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஜார்ஜியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் லாரி என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. லாரி என்ற சொல்லுக்கு ஜார்ஜிய மொழியில் “உடைமை” என்று பொருள். ஒரு லாரியில் 100 டெட்ரிக்கள் உள்ளன.

விரைவான உண்மைகள் ქართული ლარი (ஜார்ஜிய மொழி), ஐ.எசு.ஓ 4217 ...
Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads