ஜிதேந்திர குமார் மகேசுவரி

From Wikipedia, the free encyclopedia

ஜிதேந்திர குமார் மகேசுவரி
Remove ads

ஜிதேந்திர குமார் மகேசுவரி (Jitendra Kumar Maheshwari)பிறப்பு 29 ஜூன் 1961) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இதற்கு முன், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார் . இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜூராவில் பிறந்தார். இவர் நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக குவாலியரில் வழக்கறிஞராக இருந்தார்.[1][2]

விரைவான உண்மைகள் மாண்புமிகு நீதிபதிஜிதேந்திர குமார் மகேசுவரி, நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads