ஜி. கே. சுந்தரம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜி. கே. சுந்தரம் (G.K. Sundaram, 1914–2009) கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். 1930 இல் இராஜாஜி தலைமையிலான வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், தனது 16 ஆம் வயதில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றவர்.

வாழ்க்கையும் கல்வியும்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பிறந்தவர். பெற்றோர் ஜி. குப்புசாமி நயுடு, லட்சுமி அம்மாள். கோவையில் உள்ள சர்வஜன மேல்நிலைப் பள்ளியிலும், யூனியன் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பைப் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர் மீடியேட் வகுப்பு பயின்றார். இங்கிலாந்தின் போல்டனில் உள்ள காலேஜ் ஆப் டெக்னாலஜியில் நூற்பு பொறியியல் படித்தார்.[1] இந்தியாவின் தானுந்து விளையாட்டுகளில் நீங்கா இடம் பெற்றவரான சுந்தரம் கரிவரதன் இவரது மகனாவார்.

Remove ads

விருதுகள்

வகித்த பதவிகள்

மறைவு

ஜி. கே. சுந்தரம் தமது 95வது அகவையில் உடல்நலக் குறைவால் 18 மே 2009ல் மறைந்தார்.[3][4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads