ஜெகந்நாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெகன்நாத் (Jagannath) (Odia: ଜଗନ୍ନାଥ; Jagannātha) கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார். ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது.[1][2][3] ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார். புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை, கால்கள் இன்றி, பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது.[4][5][6][7] ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்-சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads