ஜெகந்நாத் மிஸ்ரா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெகந்நாத் மிஸ்ரா (24 சூன் 1937[1][2] – 19 ஆகஸ்டு 2019) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும், மூன்று முறை பீகார் முதலமைச்சராகவும் பணியாற்றியவர்.[3]மேலும் இவர் இந்திய அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[4][5] இவரது அண்ணன் லலித் நாராயண் மிஸ்ரா ஆவார்.மேலும் இவர் 1990 முதல் 1994 முடிய மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads