ஜேஷ்டதேவர்

இந்திய அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia

ஜேஷ்டதேவர்
Remove ads

ஜேஷ்டதேவர் (Jyeṣṭhadeva) (மலையாளம்: ജ്യേഷ്ഠദേവൻ) (பிறப்பு:ஏறத்தாழ 1500 - இறப்பு: 1575)[1][2]சங்கமகிராம மாதவன் நிறுவிய கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் பயின்ற வானியலாளர் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். ஜேஷ்டதேவர் கணிதவியல் மற்றும் வானியல் குறித்து இயற்றிய யுக்திபாஷா எனும் நூல் மற்றும் நீலகண்ட சோமயாஜி இயற்றிய தந்திரசம்கிரகா எனும் நூலுக்கு எழுதிய விளக்க உரைக்காக பெரிதும் அறியப்பட்டவர். யுக்திபாஷா நூலில் ஜேஷ்டதேவர் நுண்கணிதம் குறித்து அதிகம் குறித்துள்ளார்.[3][4] Jyeṣṭhadeva also authored Drk-karana a treatise on astronomical observations.[5]

விரைவான உண்மைகள் ஜேஷ்டதேவர், பிறப்பு ...
Thumb
ஜேஷ்டதேவர் இயற்றிய கணித யுக்திபாஷா நூலின் சில பக்கங்கள், 1530
Thumb
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் குரு பரம்பரை
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads