ஜே. வில்லியம்ஸ் (ஒளிப்பதிவாளர்)
இந்திய திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (1948-2005) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜே. வில்லியம்ஸ் (J. Williams[1]) என்பவர் மலையாள மொழிப் படங்களில் முதன்மையாக பணியாற்றிய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆவார்.[2] குறிப்பாக ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட இவர் 8 படங்களையும் இயக்கியுள்ளார் [3][4] இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிப் படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த விஷ்ணு விஜயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லியம்ஸ் எப்போதும் ஒரு சாகச ஒளிப்பதிவாளராக அறியப்பட்டார். இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் நடிகை சாந்தி வில்லியம்சை 1979 இல் மணந்தார்.[5] இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. இவர் தனது 56வது வயதில் புற்றுநோயால் இறந்தார்.
திரைப்படவியல்
ஒளிப்பதிவாளராக
- விஷ்ணு விஜயம் (1974)
- நான் நின்னே பிரேமிக்குன்னு (1975)
- துலாவர்ஷம் (1976)
- அனுபவம் (1976)
- சிவ தாண்டவும் (1977)
- ஸ்ரீதேவி (1977)
- விஷுக்கனி (1977)
- ரதிமன்மதன் (1977)
- பூஜைக்கெடுக்காத பூக்கள் (1977)
- காவிலம்மா (1977)
- ஆதிமக்கச்சவடம் (1978)
- பருவ மழை (1978)
- மதாலசா (1978)
- தம்புராட்டி (1978)
- சுவண்ணா சிறகுகள் (1979)
- அவள் நிரபராதி (1979)
- தேவதாசி (1979)
- மிஸ்டர். மைக்கேல் (1980)
- பென்ஸ் வாசு (1980)
- காலிய மர்தனம் (1982)
- அனுராககோடதி (1982)
- பூவிரியும் புலரி (1982)
- இவன் ஒரு சிம்மம் (1982)
- பீமன் (1982)
- கொடுங்காட்டு (1983)
- ஹலோ மெட்ராஸ் கேர்ள் (1983)
- ஜீவந்தே ஜீவன் (1985)
- எழு முதல் ஒன்பது வரே (1985)
- பத்தமுயயம் (1985)
- கண்ணாரம் பொத்தி பொத்தி (1985)
- சுனில் வயசு 20 (1986)
- விஸ்வாசிச்சாலும் இல்லேங்கிளும் (1986)
- ஆட்டகதா (1987)
- அக்னி முகூர்த்தம் (1987)
- ஜன்மந்தரம் (1988)
- டௌதம் (1989)
- புதிய கருக்கல் (1989)
- பூமிகா (1991)
- கூடிகழ்சா (1991)
- இன்ஸ்பெக்டர் பலராம் (1991)
- நாங்கள் (1992) (தமிழ்த் திரைப்படம்)
- உப்புகண்டம் பிரதர்ஸ் (1993)
- பட்டாம்பூச்சிகள் (1993)
- ராஜதானி (1994)
- ஸ்படிகம் (1995)
- நீலக்குயில் (திரைப்படம்) (1995) (தமிழ்த் திரைப்படம்)
- கலாபம் (1998)
- ஜேம்ஸ் பாண்ட் (1999)
- தி கேங் (2000)
- பாம்போ பாய்ஸ் (2002)
இயக்குநராக
- மதலச (1978)
- மிஸ்டர் மைக்கேல் (1980)
- காலிய மர்தனம் (1982)
- பொன்னேதூவல் (1983)
- ஹலோ மெட்ராஸ் கேர்ள் (1983)
- ஜீவன்ட் ஜீவன் (1985)
- ஆடகத (1987)
- ரிஷி (1992)
- ஜென்டில்மேன் செக்யூரிட்டி (1994)
- தி கேங் (2000)
கதை
- மதலச (1978)
- ஜீவன்ட் ஜீவன் (1985)
- ரிஷி (1992)
திரைக்கதை
- மதலச (1978)
- ஜீவன்ட் ஜீவன் (1985)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads