ஞான கிறுக்கன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஞான கிறுக்கன் என்பது 2014 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இளையவன் எழுதி இயக்கி, தயாரித்தும் இருந்தார்.[1]

விரைவான உண்மைகள் ஞானகிறுக்கன், இயக்கம் ...

இத்திரைப்படத்தில் ஜெகா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்தார். ஜெகாவுக்கு இதுவே முதல் திரைப்படம் ஆகும்.[2] and அர்ச்சனா ஜோஸ் கவி[3]

இத்திரைப்படம் கணேசன் என்பவரின் வாழ்க்கையை சித்தரித்து எழுதி இயக்கப்பட்டது.[4] இத்திரைப்படம் ராஜா முகமது என்பவரால் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்.

Remove ads

நடிகர்கள்

இசை

தாஜ் நூர் என்பவர் இசையமைத்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஞான கிறுக்கன், Soundtrack தாஜ்‌நூர் ...

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads