டடேல்துரா மாவட்டம்
நேபாளத்தின் சுதுர்பஷ்சிம் மாகாணத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டடேல்துரா மாவட்டம் (Dadeldhura district) (நேபாளி: डडेलधुरा जिल्लाⓘ), நேபாளத்தின் தூரமேற்கு மாநிலத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் டடேல்துரா நகரம் ஆகும்.

டடேல்துரா மாவட்டத்தின் பரப்பளவு 1,538 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 142094 ஆகும். [1]டோட்டியாளி மொழி இம்மாவட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மாவட்டம் மலைப்பாங்கான பாலைவன நிலவமைப்பு கொண்டது. கயிலை மலைக்கு பயணிப்பவர்கள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றனர். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாக அமைந்துள்ளது.
Remove ads
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
கிராம வளர்ச்சி மன்றங்கள்

டடேல்துரா மாவட்டத்தில் இருபத்தி ஐந்து கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads