டாலஸ் மேவரிக்ஸ்

From Wikipedia, the free encyclopedia

டாலஸ் மேவரிக்ஸ்
Remove ads

டாலஸ் மேவரிக்ஸ் (Dallas Mavericks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மார்க் அக்வையர், ஜேசன் கிட், ஸ்டீவ் நேஷ், டெர்க் நொவிட்ச்கி.

விரைவான உண்மைகள்
Remove ads

2007/08 அணி

டாலஸ் மேவரிக்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
30 மலீக் ஏலன் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 115 விலனோவா (2000)ல் தேரவில்லை
11 ஹோசே வான் பரேயா பந்துகையாளி பின்காவல்  புவேர்ட்டோ ரிக்கோ 1.83 79 வடகிழக்கு (2006)ல் தேரவில்லை
32 பிரான்டன் பாஸ் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 109 எல். எஸ். யூ. 33 (2005)
25 எரிக் டாம்பியர் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 120 மிசிசிப்பி மாநிலம் 10 (1996)
40 டெவின் ஜார்ஜ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 107 ஆக்ஸ்பர்க் 23 (1999)
5 ஜாஷ் ஹவர்ட் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 95 வேக் ஃபாரச்ட் 29 (2003)
55 ஜுவான் ஹவர்ட் வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 105 மிச்சிகன் 5 (1994)
2 ஜேசன் கிட் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 95 கலிபோர்னியா 2 (1994)
10 டைரான் லூ பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.83 79 நெப்ராஸ்கா 23 (1998)
6 எடி ஜோன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 91 டெம்பிள் 10 (1994)
20 ஜமால் மக்லோர் நடு நிலை  கனடா 2.11 118 கென்டக்கி 19 (2000)
41 டெர்க் நொவிட்ச்கி வலிய முன்நிலை  செருமனி 2.13 111 டிஜேகே வுர்ஸ்பர்க், ஜெர்மனி 9 (1998)
42 ஜெரி ஸ்டாக்ஹவுஸ் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 99 வட கரொலைனா 3 (1995)
31 ஜேசன் டெரி பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.88 82 அரிசோனா 10 (1999)
21 ஆன்டுவான் ரைட் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 98 டெக்சஸ் ஏ&எம் 15 (2005)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா ரிக் கார்லைல்
Remove ads

வெளி இணைப்புகள்


Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads