எஸ். ஜே. சூர்யா

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

எஸ். ஜே. சூர்யா
Remove ads

எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரும் ஆவார்.[1][2][3]

விரைவான உண்மைகள் எஸ். ஜே. சூர்யா (S. J. Suryah), பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்க

ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன் எனப் பெயரிடப்பட்ட எஸ்.ஜே. சூர்யா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் ஜூலை 20, 1968 அன்று பிறந்தார். அவரது பெற்றோர் சம்மனசு பாண்டியன் மற்றும் ஆனந்தம், அவரது இரண்டு மூத்த உடன்பிறப்புகளுடன் அவரை வளர்த்தனர்: செல்வி என்ற சகோதரி மற்றும் விக்டர் என்ற சகோதரர்.

திரைப்பட வாழ்வு

சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.

திரைப்படங்கள்

நடிகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

இணையத் தொடர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, இணையத் தொடர் ...

இயக்குநராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads