டி. ராஜய்யா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

டி. ராஜய்யா
Remove ads

டி.ராஜய்யா (ஆங்கிலம்:  T. Rajaiah, பிறப்பு: ஜூலை 12 1965) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் 2015 வரை தெலுங்கானாவின் துணை முதல்வராக இருந்துள்ளார்.[1][2]. இவர் கான்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[3] 2015 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் மாதிகா இனத்தை சேர்த்தவர்.[4]

== மேற்கோள்கள் ==
  1. "KCR to Be Sworn in Telangana State's First CM on June 2". Deccan-Journal. Archived from the original on 2 ஜூன் 2014. Retrieved 2 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "SC MLA's List from Andhra Pradesh". bctimes.org (BC Times) இம் மூலத்தில் இருந்து 2010-06-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100613021929/http://bctimes.org/politics/SC_MLA%27s2009-14.pdf. பார்த்த நாள்: 2013-08-04.
விரைவான உண்மைகள் டி. ராஜய்யா, தெலுங்கானா மாநிலத்தின் 1வது துணை முதல்வர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads