தகர்க்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தகர்க்கா எகிப்தின் 25வது வம்சத்தைச் சேர்ந்த ஒரு பார்வோன் மற்றும் வடக்கு சூடானில் இருந்த குஷ் இராச்சியத்தின் அரசனும் ஆவார்.
Remove ads
தொடக்க காலம்
தகர்க்கா, நாப்பட்டாவின் நூபிய அரசரும், முதன்முதலாக எகிப்தைக் கைப்பற்றியவருமான பியே என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர், இவருக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த செபித்குவின் ஒன்றுவிட்ட சகோதரர்.[3] தகர்க்காவினதும், செபித்குவினதும் வெற்றிகரமான படையெடுப்புக்கள் தகர்க்காவின் வளம் மிக்க ஆட்சிக்கு வழி சமைத்தன.
ஆட்சிக்காலம்
தகர்க்காவின் ஆட்சிக் காலத்தை கிமு 690க்கும் கிமு664க்கும் இடைப்பட்டதாகக் கொள்ள முடியும். இவரது ஆட்சிக் காலத்துக்கான சான்று சேராப்பேயும் கம்பத்தில் இருந்து பெறப்படுகின்றது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads