தந்தமானி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தந்தமானி (Tantamani) பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைக்காலத்தின் போது பண்டைய எகிப்தைகைப்பற்றி ஆண்ட தெற்கு எகிப்தில் உள்ள நூபியாவின் குஷ் இராச்சியத்தின் பார்வோன் ஆவார். எகிப்தியர் அல்லாத பார்வோன் தந்தமானி, இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவர் எகிப்தை கிமு 664 – 656 முடிய எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
கிமு 656-இல் 26-வது வம்ச மன்னர் முதலாம் சாம்திக் மேல் எகிப்தின் தீபை நகரத்தைக் கைப்பற்றி எகிப்தில் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவினார். பின்னர் தந்தமானி நூபியாவின் குஷ் இராச்சியத்தை மட்டும் இறக்கும் வரை கிமு 653 முடிய ஆண்டார்.
பார்வோன் தந்தமானியின் கல்லறையை, எல்-குர்ருவில் அகழாய்வு செய்த சார்லஸ் பென்னெட் எனும் தொல்லியலாளரால் 2003-ஆம் ஆண்டில் தந்தமானியின் பெயர் பொறித்த அமூன் கடவுளின் சிலையை கண்டுபிடித்தார்.[1]
Remove ads
எல்-குர்ரு கல்லறை
பார்வோன் தந்தமானியின் கல்லறை எல்-குர்ருவில் உள்ள பிரமிடுவிற்கு அண்மையில் அமைந்துள்ளது. தந்தமானியின் கல்லறையின் சுவர்கள் அழகான ஓவியங்களுடன் கூடியுள்ளது.
- கல்லறையின் தந்தமானியின் ஓவியம், எல்-குர்ரு
- தந்தமானி நிறுவிய பிரமிடுவின் குவிமாடத்தின் ஓவியங்கள்
- தந்தமானியை அடக்கம் செய்த அறையின் ஓவியங்கள்
- தந்தமானி கல்லறையின் குவிமாட ஓவியங்கள்
- தந்தமானியை அடக்கம் செய்த அறையின் ஓவியங்கள்
- தந்தமானியின் குவிமாட ஓவியங்கள்
Remove ads
தொல்பொருட்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads