தமிழ்நாடு மாநில விருது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு மாநில விருது என்பது பல்வேறு துறை சார்ந்த விருதுகளை தமிழக அரசே தருகின்ற விருதுகளாகும்.

தமிழக அரசின் சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்

இந்த விருதுகளானது சுதந்திர தினத்தன்று முதல்வரின் கரங்களால் தேர்ந்தெடுத்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது.[1]

  1. டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
  2. கல்பனா சாவ்லா விருது - துணிவு மற்றும் சாகச்செயலுக்காக
  3. முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்
  4. மாற்றுதிறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தோருக்கான விருது
  5. மகளிர் நலனுக்காகச் சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கான விருது
  6. சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான முதல்வர் விருது
  7. முதல்வரின் மாநில இளைஞர் விருது
  8. கோட்டை அமீர் விருது
Remove ads

தமிழ்நாடு இலக்கிய விருதுகள்

திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசால் புகழ்பெற்றோருக்கு வழங்கப்படும் விருதாகும். தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டு செய்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதானது ஒரு லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உடையது. [2]

விருதுகளின் பட்டியல்

Remove ads

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads