தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (ஆங்கிலம்:Youth Welfare and Sports Development Department) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குச் சிறந்த பயிற்சியையும் உதவிகளையும் வழங்கி நாடளாவிய, அனைத்துலக மட்டங்களில் வெற்றிபெறச் செய்வதே இத்துறையின் குறிக்கோள் ஆகும்.[1] இத்துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகிக்கிறார்.[2]
Remove ads
முன்னாள் அமைச்சர்கள்
- சிவ. வீ. மெய்யநாதன்(2022 டிசம்பர் 13 வரை)[3]
- பாலகிருஷ்ண ரெட்டி (2017 ஆகத்து 21 - 2019 ஜனவரி 7)
- பி. பெஞ்சமின்
இவற்றையும் பார்க்கலாம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads