வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
1 | கவிதை | 1.பாட்டரங்கப் பாடல்கள் (முதல் பரிசு) 2. வண்ணத் தோகை (இரண்டாம் பரிசு) | 1. கவிஞர் வாணிதாசன் 2. கவிஞர் கா. வேழவேந்தன் | 1. பாரி நிலையம், சென்னை. 2. பூங்கொடி பதிப்பகம், சென்னை. |
2 | நாவல் | 1.சேரன் குலக்கொடி (முதல் பரிசு) 2. ஆயிரம் வாசல் இதயம் (முதல் பரிசு) 3. நெஞ்சே நினை (இரண்டாம் பரிசு) | 1.கோவி மணிசேகரன் 2. தாமரை மணாளன் 3. சுகி சுப்பிரமணியம் | 1.வள்ளுவர் பண்ணை , சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. 3. வாசு வெளியீடு, சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1.இலக்கிய அணிகள் (முதல் பரிசு) 2. பரிபாடல் திறன் (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் 2. டாக்டர். இரா. சாரங்கபாணி | 1. நறுமலர்ப் பதிப்பகம், சென்னை. 2. மணிவாசகர் நூலகம், சிதம்பரம். |
4 | பிற மொழிகளில் தமிழ் | சிலம்பம் (முதல் பரிசு) | சே. டேவிட் மேனுவல் ராசு | சே. டேவிட் மேனுவல் ராசு, காரைக்குடி. |
5 | பொறியியல், தொழில்நுட்பவியல் | பற்றவைப்பு (முதல் பரிசு) | சு. கந்தசாமி | இளங்குமரன் பதிப்பகம், சென்னை. |
6 | மருத்துவம், உடலியல், உணவியல், நல்வாழ்வு | 1.குழந்தையும் வளர்ப்பு முறையும் (முதல் பரிசு) 2. வாய், பல் மருத்துவம் (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர் டி. திருஞானம் 2. டாக்டர்கள். ச. க. கண்ணப்பன், மா. வீரையன், பு.புட்பராசன், இரா. இராசகோபாலன் | 1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. 2. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. |
7 | அளவியல், அறவியல் | நூலகவுணர்வு (முதல் பரிசு) | வே. தில்லைநாயகம் | பாரி நிலையம், சென்னை. |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1.எனது நாடக வாழ்க்கை (முதல் பரிசு) 2. இராமலிங்க அடிகள் வரலாறு (இரண்டாம் பரிசு) | 1. அவ்வை தி. க. சண்முகம் 2. ஊரன் அடிகள் | 1. வானதி பதிப்பகம், சென்னை. 2. சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், சமயபுரம். |
9 | வரலாறு, தொல்பொருள் இயல் | 1.இராமநாதபுரம் மாவட்டம் (முதல் பரிசு) 2. சுதந்திரச் சிந்தனைகள் (இரண்டாம் பரிசு) | 1. சோமலெ 2. சு. நடராசன் | 1. பாரி நிலையம், சென்னை. 2. வானதி பதிப்பகம், சென்னை. |
10 | வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கால்நடை மருத்துவம் | 1.தாவர நோய் இயல் (முதல் பரிசு) 2. வேளாண்மையும் செய்முறைகளும் (இரண்டாம் பரிசு) | 1. திருமதி. ச. அனந்த கிருட்டிணன் 2. டாக்டர். அ. மரிய குழந்தை, பெ. வேலுச்சாமி | 1. பாடநூல் நிறுவனம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை. |
11 | குழந்தை இலக்கியம் | 1.கொஞ்சும் குழந்தை (முதல் பரிசு) 2. அறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள் (இரண்டாம் பரிசு) | 1. கவிஞர் மீனவன் 2. சந்தான லட்சுமி | 1. வெண்ணிலா மன்றம், நாகப்பட்டினம். 2. பழனியப்பா நூல் வெளியீட்டாளர், சென்னை. |