வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
1 | கவிதை | 1. பெரியார் பிள்ளைத்தமிழ் (முதல் பரிசு), 2. கவிச்சித்தரின் சிவப்பு நிலா (இரண்டாம் பரிசு) | 1. புலவர் மாவண்ணா தேவராசன் 2. க. பொ. இளம்வழுதி | 1. பாரதி நிலையம், சென்னை. 2. இளங்கோ இலக்கிய மன்றம், சென்னை. |
2 | நாவல் | 1. சாயங்கால மேகங்கள் (முதல் பரிசு) 2. நரசிம்மவர்மனின் நண்பன் (இரண்டாம் பரிசு) | 1. நா. பார்த்தசாரதி 2. டாக்டர் பூவண்ணன் (வே. தா. கோபாலகிருட்டிணன்) | 1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 2. பாரி நிலையம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. சித்திரக் கவிகள் (முதல் பரிசு) 2. திருவள்ளுவரின் குறிக்கோளியலும் உலகப் பொதுமையியலும் (இரண்டாம் பரிசு) | 1. வே. இரா. மாதவன் 2. முனைவர் கோ. மோகனராசு | 1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2. சென்னை பல்கலைக்கழகம், சென்னை. |
4 | பொறியியல், தொழில்நுட்பவியல் | தொலைக்காட்சிக் கலை (முதல் பரிசு) | வெ. நல்லதம்பி | வள்ளுவன் வெளியீட்டகம், சென்னை. |
5 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. நோய் அறிதல் (முதல் பரிசு) 2. பல் ஈறு நோய்கள் (தடுப்பு முறைகளும் பாதுகாப்பும்) (இரண்டாம் பரிசு) | 1. டாக்டர் கா. நடராசன் 2. டாக்டர் பி.பி. ராசன், டாக்டர் பு. புட்பராசன் | 1 அபிராமி பப்ளிகேசன்ஸ், சென்னை. 2 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
6 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் (முதல் பரிசு) 2. உலக அமைதி | 1. வி. கந்தசாமி 2. எஸ். டி. மணிவண்ணன் | 1. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 2. தேன் தமிழ்ப் பதிப்பகம், சேலம். |
7 | சிறுகதை | 1. அமுதத்துளி உதிர்ந்தது (முதல் பரிசு) 2. தர்மம் (இரண்டாம் பரிசு) | 1. பிரேமா நந்தகுமார் 2. வண்ணநிலவன் (இராமச்சந்திரன்) | 1. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை. 2. நர்மதா பதிப்பகம், சென்னை. |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. குட்டித் தீவை எட்டிப் பார்த்தேன் (முதல் பரிசு) 2. பாரதீயம் (இரண்டாம் பரிசு) | 1. குரும்பூர் குப்புசாமி 2. டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் | 1. அருணோதயம், சென்னை 2. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
9 | வரலாறு, தொல்பொருளியல் | 1. தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் (முதல் பரிசு) 2. மெய்க்கீர்த்திகள் (இரண்டாம் பரிசு) | 1. செ. இராசு 2. பா. சுப்பிரமணியன் | 1. பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
10 | குழந்தை இலக்கியம் | 1.விந்தைகள் புரிந்த விஞ்ஞானிகள் (முதல் பரிசு) 2. பாட்டு வாத்தியார் (இரண்டாம் பரிசு) | 1. க. அரசுமணி 2. ரேவதி (ஈ. எஸ். அரிஅரன்) | 1. மருதமலையான் பதிப்பகம், சென்னை 2. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |