தர்பங்கா மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தர்பங்கா மாவட்டம்map
Remove ads

தர்பங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தர்பங்காவில் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை. தர்பங்கா சதார், பேனிபூர், பிரவுல்.

இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: தர்பங்கா, ஜாலே, சிங்வாரா, கேவ்டி, மனிகச்சி, தார்டி, அலிநகர், பேனிபூர் பஹேரி, பசுஹாம், பகதூர்பூர், ஹனுமன் நகர், ஹாயகாட், பிரவுல், கனஷ்யாம்பூர், கீரத்பூர், கவுஃடா பவுராம், குஷேஷ்வரஸ்தான் மண்டலம், குஷேஷ்வரஸ்தான் கிழக்கு மண்டலம்.[1]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads