தர்மபுரி மறைமாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தர்மபுரி மறைமாவட்டம் (இலத்தீன்: Dharmapurien(sis)) என்பது தர்மபுரி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

விரைவான உண்மைகள் தர்மபுரி மறைமாவட்டம் Dioecesis Dharmapuriensis, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

தலைமை ஆயர்கள்

  • தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் (ஜனவரி 13, 2012 – இதுவரை)
    • ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ், S.D.B. (ஜனவரி 24, 1997 – ஜனவரி 13, 2012)

மேலும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads