தாக்க தாக்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாக்க தாக்க என்பது 2015 ஆம் ஆண்டு இந்திய தமிழ்- மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதனை சஞ்சீவ் எழுதி இயக்கியது,[1] இவர் தம்பி விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[2]
இத்திரைப்படத்திற்கு பிறவி என்று பெயரிடப்பட்டு பிறகு தாக்க தாக்க என மாற்றப்பட்டது.[3] விக்ராந்துடன் ராகுல் வெங்கட், அபிநயம், லீமா பாபு ஆகியோர் முன்னணி வேடங்களில்நடித்தனர்.[4] இதனை எஸ். கலைபுலி தானுவின் இன்டர்நேஷனல் நிறுவனம் 28 ஆகஸ்ட் 2015 அன்று வெளியிடப்பட்டது.[5] இந்த படம் இந்தி மொழியில் ஃபிர் சே மாஃபியராஜ் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது..
Remove ads
நடிகர்கள்
- விக்ராந்த் (நடிகர்) - சத்யா
- அபிநயா - இந்து
- அரவிந்த் சிங் கார்த்தியாக
- சரண்யாவாக பார்வதி நிர்பன்
- அருள்தாஸ் - பாலா
- பரமனாக ராகுல் வெங்கட்
- சார்லி இந்துவின் தந்தையாக
- உமா பத்மநாபன் சரசுவாக, இந்துவின் தாய்
- போஸ் வெங்கட் - காசி
- லீமா பாபு துளசியாக
- அண்ணாச்சியாக தவசி
- இளம் சத்யாவாக மாஸ்டர் சஷிகிரன்
- இளம் கார்த்தியாக மாஸ்டர் தரிசனம்
- அஞ்சனா
- ரஞ்சினி
- சரித்திரன்
- நீல்
- கலைகுமார்
- குமருவாக யோகி ராம்
- ஆர்யா, விஷால் மற்றும் விஷ்ணு ஒரு விளம்பர பாடலில் தோன்றினார்கள்.[6]
Remove ads
ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு அறிமுக வீரர் ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்தார். இந்த ஆல்பத்தை சரகாமா லேபிள் வெளியிட்டது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads