விக்ராந்த்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்ராந்த், நவம்பர் 13, 1984 தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1][2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
விக்ராந்த், சிவா-சீலா தம்பதியருக்கு நவம்பர் 13, 1984 இல் பிறந்தார். சஞ்சீவ் என்னும் அண்ணன் உண்டு.பெரியம்மா மகன் தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்மாமா தம்பி ஆவார். நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.விவின் விநாயக்,யாஷ் என்னும் மகன்.[3]
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads