தாமரைக்குளம்

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாமரைக்குளம் (Thamaraikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இவ்வூர் குளந்தை நகர் என்று அழைக்கப்படும். இது பெரியகுளம் அருகில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,143 வீடுகளும், 12,372 மக்கள்தொகையும் கொண்டது. இந்த ஊரில் திருப்பதியை பாேல் மலை மீது பெருமாள் காேவில் அமைந்துள்ளது.[5] 15 வார்டுகள் இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads