தாயும் மகளும்
எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாயும் மகளும் (Thaayum Magalum) 1965-ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில்[2] எஸ். ஏ. அசோகன், ஆதித்தன், வி. கே. ராமசாமி, தாய் நாகேஷ், டி. ஆர். நடராஜன், சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ் வி. ராமதாஸ், கே. ஆர். விஜயா, எம். வி. ராஜம்மா, மனோரமா, எஸ். ராஜாமணி, பேபி கௌசல்யா, (சசிகலா)-மாலா, மாஸ்டர் ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[3]
Remove ads
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. எஸ். திவாகர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். டி. எம். சௌந்தரராஜன், ஆதம் ஷா, கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

