தாய்க்கு ஒரு தாலாட்டு
பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாய்க்கு ஒரு தாலாட்டு (Thaaiku Oru Thaalaattu) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். பாலச்சந்திர மேனன் இயக்கிய இப்படத்தை கே. ஆர். கங்காதரன் தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, விசு, பாண்டியராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1][2][3] இதே இயக்குநரின் மலையாளப்படமான ஒரு பயின்கிளிகதா படத்தின் மறு ஆக்கம் இது ஆகும்.
Remove ads
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் [ராஜசேகராக
- பத்மினி தனமாக
- பாண்டியராஜன் கண்ணனாக
- ரோகினி செல்லக்கிளியாக
- விசு பொன்னம்பலமாக
- சுஜாதா பத்மாவதியாக
- விஜய் கிருஷ்ணராஜ் பக்கிரியாக
- இளவரசி மஞ்சுவாக
- விஜயகுமார் குமாராக
- பாண்டியன் ரமேசாக
- ரவி
- ராஜ்யலட்சுமி
இசை
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads