இளவரசி (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளவரசி ஒரு இந்திய நடிகை ஆவார். கங்கை அமரன் இயக்கி 1983இல் வெளிவந்த கொக்கரக்கோ திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் கல்பனா எனவும் கன்னடத் திரையுலகில் மஞ்சுளா சர்மா எனவும் அறியப்பட்டார்.
1980களில் வெளிவந்தத் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களிலும் பின்னர் வெளிவந்தத் திரைப்படங்களில் துணை கதைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள்[2] போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.
Remove ads
(இப்பட்டியல் முழுமையானதல்ல)
- கொக்கரக்கோ
- ஊருக்கு உபதேசம்
- வேஷம்
- மாப்பிள்ளை சிங்கம்
- மண்ணுக்கேத்த பொண்ணு
- தாவணிக் கனவுகள்
- கரையை தொடாத அலைகள்
- அந்தஸ்து
- செயின் ஜெயபால்
- சம்சாரம் அது மின்சாரம்
- ஊமை விழிகள்
- அவன்
- தலையாட்டி பொம்மைகள்
- ஓடங்கள்
- ஜீவநதி
- தாய்க்கு ஒரு தாலாட்டு
- அடுத்த வீடு
- கல்யாண கச்சேரி
- எங்க வீட்டு ராமாயணம்
- வசந்தி
- பெண்மணி அவள் கண்மணி
- ஊமைக்குயில்
- ராசாத்தி கல்யாணம்
- முந்தானை சபதம்
- எதிர்காற்று
- எங்க ஊரு ஆட்டுக்காரன்
- அறுபது நாள் அறுபது நிமிடம்
- மங்கள நாயகன்
- முதல் மனைவி
- ஹிட்லர் (மலையாளம்)
- தில் (தெலுங்கு)
- குங்குமச்சிமிழ்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads