தாலோசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாலோசு (ஆங்கிலம்: Talos) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை பீட்டர் டேவிட் மற்றும் கேரி ஃபிராங்க் ஆகியோரால், ஜூன் 1994 இல் வெளியான த இன்கிரிடிபில் ஹல்க் 2 #418 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[1][2][3]
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பென் மெண்டல்சோன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் மார்வெல்[4][5] (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2022 இல் வெளியாக உள்ள சீக்ரெட் இன்வேசன் என்ற டிஸ்னி+ தொடரிலும் நடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads