தா. வீராசாமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தா. வீராசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாகவும், 1984 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உணவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார்.[1]. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தாலுகாவின் வெள்ளுரில் எம்.தண்டவமூர்த்தி அதிகைமான், சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.
Remove ads
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads