தினேஷ் கார்த்திக்
இந்திய துடுப்பாட்டு வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தினேஷ் கார்த்திக் (Dinesh Kathik, பிறப்பு:1 ஜூன் 1985) என்பவர் தமிழ்நாட்டில் பிறந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இலக்குக் கவனிப்பாளரும் மட்டையாளருமான இவர் 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் 2018-20 வரையான பருவங்களில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டார்.2022 ஜ.பி.ல் மெகா ஏலத்தில் ரோயல் சேலஞ்சர் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads