திப்ருகார் மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

திப்ருகார் மாவட்டம்
Remove ads


திப்ருகார் மாவட்டம் அசாமில் உள்ளது. இதை டிப்ருகட் என அசாமிய மொழியினர் அழைக்கின்றனர். இதன் தலைமையகம் திப்ருகார் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 3381  சதுர கிலோமீட்டர் ஆகும். [1]

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Remove ads

பொருளாதாரம்

தேயிலையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தேயிலைத் தொழிற்சாலைகளும் உள்ளன. சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் துலியாஜன் நகரில் உள்ளது. [2]துலியாஜன் ஆயில் நகரம் திப்ருகர் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அரிசி, கரும்பு, மீன் ஆகியவற்றை விளைவிக்கின்றனர்.

Remove ads

போக்குவரத்து

திப்ருகாரில் சீரான சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. நீர்வழியிலும், வான்வழியிலும் பயணிக்க வசதிகள் உள்ளன. திப்ருகர் ரயில் நிலையத்தின் மூலம் நாட்டின் ஏனையப் பகுதிகளுக்குச் செல்லலாம்.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads