பஞ்ச திராவிடப் பிராமணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராவிடப் பிராமணர் அல்லது பஞ்ச திராவிடப் பிராமணர் என்போர் விந்திய மலைக்குத் தெற்கில் வாழும் பிராமணர்கள் ஆவர். 12-ஆம் நூற்றாண்டில் காசுமீரத்தில் கல்ஹானர் எழதிய இராஜதரங்கிணி நூலின் படி கருநாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளில்[1][2] உள்ள பிராமணர்கள் திராவிடப் பிராமணர் ஆவர்.[3][4][5]
இதனையும் காண்க
மேற்கோள்களும் குறிப்புகளும்
மூலம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads