திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்map
Remove ads

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் (Thrikkakara Temple) என்பது கேரள மாநிலம் எர்ணாகுளம் (கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு வைணவக்கோயிலாகும். இது வைணவர்களுக்கு முக்கியத் தலங்களான 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[1] கோயில் வட்டவடிவ கேரள பாணியில் அமைந்துள்ளது. கோயில் பரசுராமரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.[2][3][4]

Thumb
திருக்காட்கரை கோயில் ஆராட்டு
விரைவான உண்மைகள் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

தல வரலாறு

அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடம் இந்த தலம் ஆகும்.

திருவிழாக்கள்

ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் மிக முதன்மையான கோயில்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads