எர்ணாகுளம்

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

எர்ணாகுளம்map
Remove ads

எர்ணாகுளம் (Ernakulam) கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். எர்ணாகுளம் மாவட்டத்தின் ஒரு பகுதியான இது கொச்சி பெருநகர்ப் பகுதியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. கொச்சி நகரின் கிழக்குப் பகுதி முக்கியமாக எர்ணாகுளம் என்றும், வெந்துருத்தி பாலத்திற்குப் பிறகு இருக்கும் மேற்குப் பகுதி மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.[1] எர்ணாகுளம் என்ற பெயர் சிவபெருமான் பெயரான இறையனார் குளம் என்பது மருவி எர்ணாகுளத்து அப்பன் என்ற பெயரில் இருந்து வந்ததாக அறியலாம். வர்த்தகத் தலைநகராக விளங்கும் எர்ணாகுளத்தில்தான் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 22.36 மீட்டர் (73.36 அடி) உயரத்தில், 9.9816°N 76.2999°E / 9.9816; 76.2999 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு எர்ணாகுளம் அமையப் பெற்றுள்ளது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads