திருச்சி இரா. சவுந்தரராசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்சி இரா. சவுந்தரராசன் (Trichy R. Soundararajan, திசம்பர் 1, 1933 - மே 1, 2009)[2] என்பவர் ஒரு திரைப்பட நடிகரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார். இவர் 1977,[3] 1980 மற்றும் 1984ஆம் ஆண்டு என மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]
Remove ads
தமிழ்த் திரைப்படங்கள்
திருச்சி இரா. சவுந்தரராசன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads