திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 93ஆவது சிவத்தலமாகும்.
Remove ads
அமைவிடம்
அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் 53.சிமிழி ஊராட்சி கும்பகோணம்-திருவாரூர் பேருந்து சாலையில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
இத்தலத்தில் முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடினான் என்பது தொன்நம்பிக்கை.
வழிபட்டோர்
கபில முனிவர் வழிபட்ட திருத்தலம். இத்தலத்து தீர்த்தம் நோய் தீர்க்கும் சிறப்புடையது.[1]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads