திலகம் (மலர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திலகம் என்பது ஒரு மலர். இது மரத்தில் பூத்தது.

  • மலைநாட்டு மகளிர் மலர்களைக் குவித்து விளையாடியபோது திலக மலரையும் சேர்த்துக் குவித்து விளையாடினர்.[1]
  • மலைபடு திரவியங்களில் ஒன்று [2]
  • வைகையாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு வந்த மலர்களில் ஒன்று திலகம்.[3]
  • சேரநாட்டு மலைவள மரங்களில் ஒன்று திலகம்.[4]
  • காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று திலகம்.[5]
Remove ads

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்
திலகம் (நெற்றிப்பொட்டு)

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads