தில்லியின் நுழைவாயில்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லியின் நுழைவாயில்கள் (Gates of Delhi) என்பது தில்லியைத் தலைநகரமாகக் கொண்டு கிபி 8ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு முடிய ஆண்ட தோமரார்கள், மம்லுக் வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையிது வம்சம், லோடி வம்சம், முகலாயப் பேரரசு, சூர் பேரரசு மற்றும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுகளால் பாதுகாப்பிற்காக, கோட்டைகளுடன் கூடிய நுழைவாயில்கள் நிறுவப்பட்டது.[1][2]
Remove ads
நகரங்களுடன் கூடிய கோட்டைகளும், அரண்மனைகளும்
- கிலா ராய் பித்தோரா எனும் லால் கோட்டை- தில்லி மெக்ராலி பகுதியில் கிபி 1060ல் இரண்டாம் அனங்கபாலன் நிறுவினார்.
- சிரி கோட்டை -தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியால் 1303ல் கட்டப்பட்டது.
- துக்ளகாபாத் கோட்டை - கியாத் அல்-தின் துக்ளக்
- ஜகான்பனா - முகமது பின் துக்ளக்
- ஃபெரோஸ் ஷா கோட்லா - தில்லியின் மேற்கு நுழைவாயில்
- புராணா கிலா - நசிருதீன் உமாயூன்
- தீன்பனா -சேர் சா சூரி, (1534), புராணா கிலா அருகில்
- ஷாஜகனாபாத் 17ஆம் நூற்றாண்டின் நடுவில்
- புது தில்லி - 1920, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
Remove ads
படக்காட்சியகம்
- சௌமுக் நுழைவாயில்
- துக்ளகாபாத் கோட்டை, தில்லியின் தெற்கு நுழைவாயில்
- ஃபெரோஸ் ஷா கோட்லா , தில்லியின் மேற்கு நுழைவாயில்
- புராணா கிலாவின் தெற்கு நுழைவாயில் S
- புராணா கிலாவின் வடக்கு நுழைவாயில்
- செங்கோட்டையின் நுழைவாயில்
- மோரி நுழைவாயில்
- செங்கோட்டையின் நீர் வழிப் பாதை
- செங்கோட்டையில் தில்லி நுழைவாயில்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads