திஸ்கின்வாலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திஸ்கின்வாலி (Tskhinvali) ஜோர்ஜியா நாட்டின் நடப்பின்படி மெய்யான தெற்கு ஒசேடியா பகுதியின் தலைநகரம் ஆகும். 2008 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 30,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர். ஜோர்ஜிய தலைநகரம் திபிலீசியிலிருந்து வடமேற்கில் 100 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம் வழியாக பெரிய லியாக்வி ஆறு பாய்கிறது.
2008இல் ரஷ்ய படைகளுக்கும் ஜோர்ஜியாவின் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் ரஷ்ய படை திஸ்கின்வாலியை கைப்பற்றி ஜோர்ஜியா படையை வெளியேற்றியுள்ளனர். இச் சம்பவத்தில் ஏறக்குறைய 1500 மக்கள் கொல்லப்பட்டு திஸ்கின்வாலி மக்களுள் பெரும்பான்மையோர் ரஷ்யாவின் வடக்கு ஒசேத்தியா பகுதிக்கு வெளியேறியுள்ளனர்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads