தீயம்பாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீயம்பாக்கம் (Theeyampakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் எண் 2-இல், வார்டு எண் 17-இல் அமைந்த பகுதியாகும். இதனருகில் அமைந்த பிற பகுதிகள் மணலி, மாதவரம் மற்றும் கொடுங்கையூர் ஆகும்.
மேலும் இது சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
- பெருநகர சென்னை மாநகராட்சியின் வட சென்னை பகுதியில் மண்டலம் 2-இல் தீயம்பாக்கம் பரணிடப்பட்டது 2011-11-04 at the வந்தவழி இயந்திரம்
- Corporation of Chennai பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads