துர்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துர்கம் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். துர்கம், திமிரி ஒன்றியத்தின் கீழ் வரும் 55 சிற்றூராட்சிகளில் ஒன்று[4]. இங்கு உழவுத் தொழிலே முதன்மையான தொழிலாக விளங்குகிறது. இவ்வூர் திமிரியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads