துல்கர் சல்மான்

இந்திய திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

துல்கர் சல்மான்
Remove ads

துல்கர் சல்மான் (Dulquer Salmaan மலையாளம்: ദുൽഖർ സൽമാൻ) ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் துல்கர் சல்மான், பிறப்பு ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

இவர் சூலை 28, 1986 இல் தென்னிந்தியா, கேரளா, இந்தியாவில் பிறந்தார்.[1] இவர் மலையாளம், தமிழ் திரைப்பட நடிகர் மம்மூட்டி - சுல்பாத் தம்பதியரின் மகன் ஆவார். இவருக்கு குட்டி சுருமி என்ற தங்கை உள்ளார்.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads