தூத்துக்குடி மறைமாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தூத்துக்குடி மறைமாவட்டம் (இலத்தீன்: Tuticoren(sis)) என்பது தூத்துக்குடி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

விரைவான உண்மைகள் தூத்துக்குடி மறைமாவட்டம் Dioecesis Tuticorensis, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இந்தியாவின் முதல் இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர் மேதகு. திர்பூசியஸ் ரோச் அவர்கள் இந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறப்பு ஆலயங்கள்

  • திருத்தலங்கள்
    • புனித அந்தோனியார் உயர் திருத்தலம்,

உவரி,

தலைமை ஆயர்கள்

  • தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் யுவான் அம்புரோஸ் (ஏப்ரல் 1, 2005 – ஜனவரி 17,2019)
    • ஆயர் பீட்டர் பெர்னான்டோ (டிசம்பர் 8, 1999 – மார்ச் 22, 2003)
    • ஆயர் சிலுவைமது தெரேசநாதன் அமலநாதர் (நவம்பர் 29, 1980 – டிசம்பர் 8, 1999)
    • ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (ஆகஸ்ட் 30, 1971 – டிசம்பர் 6, 1979)
    • ஆயர் தாமஸ் பெர்னான்டோ (ஜூன் 26, 1953 – நவம்பர் 23, 1970)
    • ஆயர் பிரான்செஸ்கோ திர்பூசியஸ் ரோச், S.J. (ஜூன் 12, 1923 – ஜூன் 26, 1953)

மேலும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads